
நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி"
உள்ளது.
கருவேலம்பட்டை பொடி:- பல் கறை, பல் சொத்தை, பூச்சிப்பல், பல் வலியை குணமாக்கும்.
சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீக்கும்.
நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
திரிபலா பொடி:- வயிற்றுப்புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.