
ஆலிவ் ஆயிலை தினமும் உதட்டில் தேய்த்து
வந்தால் சுருக்கங்கள் குறையும். இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில்
கலந்து, அதனை உதட்டின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால்
கழுவினால் சுருக்கம் குறையும். தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில்
தடவினால் உதட்டு சுருக்கம் நீங்கும். தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து
15 நிமிடம் வரை மசாஜ் செய்தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைந்து விடும்.