இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது.

இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

குங்குலியம் -  பாண்டு நோய், காதுவலி.

கொடிவேலி -  கிரஹணி, வீக்கம்.
கொத்தமல்லி  -  காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு.
சதகுப்பை -  இருமல், யோனி நோய்கள். 
சீரகம் -  வயிறு உப்புசம், காய்ச்சல், வாந்தி.

தும்பை -  நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை.
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்.
நன்னாரி -  ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்.
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி.

நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

நிலவாரை - கபம், பித்தம், நீரழிவு.
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்.
பூண்டு -  இதய நோய், இருமல்.
பூவரசு -  நஞ்சு, நீரழிவு, விரணம்.