Recents in Beach

Helpful Cooking Tips in tamil

Image result for cooking tips

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
==============================================================================================================
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
==============================================================================================================
அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
==============================================================================================================
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
==============================================================================================================
ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
==============================================================================================================
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
==============================================================================================================
காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
==============================================================================================================
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
==============================================================================================================
பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
==============================================================================================================
நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
==============================================================================================================
காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
==============================================================================================================
சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
==============================================================================================================
சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
==============================================================================================================
முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
==============================================================================================================
கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
==============================================================================================================
எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
==============================================================================================================
இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
==============================================================================================================
சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.
==============================================================================================================
தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
==============================================================================================================
சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
==============================================================================================================
சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
==============================================================================================================
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
==============================================================================================================
தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
==============================================================================================================
கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது.
==============================================================================================================
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
==============================================================================================================
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
==============================================================================================================
இட்லி மாவு மெருதுவாக அரைக்க, சிறிது வெண்டக்காய் போட்டு அரைத்தால் இட்லி மாவு மெருதுவாக வரும்.
==============================================================================================================
குக்கரில் சாதம் வைக்கும் பொது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும்.
==============================================================================================================
பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் பொது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக தனி தனியாக பிரிந்து நன்றாக வெந்து விடும்.
==============================================================================================================
சப்பாத்திக்கு மாவு பிசையும் பொது சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதவாக இருக்கும்.
==============================================================================================================
காய்கறிகளை அரிந்து பிரிட்ஜ்யில் வைத்தால், காய்கறிகளில் உள்ள சத்து குறைந்து விடும் 
==============================================================================================================
பீட்ரூட் பிரியாணி ( குக்கர் முறை) -- பீட்ரூட் பிரியாணி ( குக்கர் முறை) பீட்ரூட் ரத்தசோகைக்கு நல்லது, ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கும். குழந்தைகளுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்ற சத்தான உணவு. பரிமாறும் அளவு - 3 நபருக்கு ஆயத்த நேரம் - 15 நிமிடம் சமைக்கும் நேரம் - 15 நிமிடம் பாசுமதி அரிசி - 300 கிராம் பீட்ரூட் - 2 மீடியம் சைஸ் வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்ச மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1/2 தேகக்ரண்டி தயிர் - 1 தேக்கரண்டி கொத்துமல்லி, புதினா - சிறிது பிரிஞ்சி இலை - 2 பட்டை, ஏலம் லவங்கம் தலா - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 11/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு (ஒரு தேக்கரண்டி) எண்ணை - 5 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி லெமன் ஜூஸ் - 1/2 தேக்கரண்டி அலங்கரிக்க - அவித்த முட்டை செய்முறை 1.அரிசியை பத்து நிமிடம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை தோல் சிவி மிடியமாக சின்ன சதுர வடிவமாக வெட்டி கொள்ளவும். 2.வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும். 3.குக்கரை காயவைத்து எண்ணை சேர்த்து அதில்பிரிஞ்சி இலை, பட்டை ஏலம் லவங்க சேர்த்து வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 4.வெங்காயம் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ந்து இரண்டு நிமிடம் வதங்க விடவும். 5.கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கி தக்காளி மற்றும் பச்சமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க்கவும். 6.அடுத்து வெட்டி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் வேக விடவும். 7.வெந்ததும் 1: 11/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு பாதி கொதித்து வரும் போது நெய் + லெமன் ஜூஸ் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு இரண்டு விசில் வந்ததும் இரக்கவும். 8. பிரஷர் ரீலிஸ் ஆனதும் நன்கு பிரட்டி வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும். சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெடி ,ரெய்தா, பாயில்ட் எக், சிக்கன் பிரை , கட்லட் என பிடித்த பக்க உணவுடன் சாப்பிடலாம். லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசியான ரெசிபி. ஹாக்கின்ஸ் ப்ரசர் குக்கர் என்பதால் 3 நிமிடத்தில் ப்ரஷர் ரீலிசாகிடும்.எனக்கு என் ஹஸுக்கு, என்பையனுக்கு எல்லாருக்குமே லன்ச் பாக்ஸ் ரெடி பண்ணுவதால் [பெரும்பாலும் வெஜ் தான் எடுத்து செல்வோம் .இப்படி வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு காய் அல்லது கீரையில் பிரியாணி செய்வதுண்டு.வேலையும் சுலபமாக முடிந்து விடும்.

Make Google view image button visible again: https://goo.gl/DYGbub