Recents in Beach

30 நிமிடங்கள் பூண்டை வாயில் வைத்து கொள்வதனால் என்னவாகும்? தெரிந்துகொள்வோமா?

ஒரு பல் பூண்டினை உங்கள் வாயில் அடக்கி வைத்துக் கொண்டு ஒரு கன்னப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு சுழற்றுங்கள். காலை எழுந்தவுடன் முதல் முப்பது நிமிடங்களுக்கு இந்த பூண்டினை வாயில் வைத்துக் கொண்டிருப்பது அவசியம். 
 💎 நன்மைகள்: 30 நிமிடங்கள் வரை பூண்டினை வாயில் வைத்திருப்பதனால் பூண்டின் மருத்துவ குணங்கள் மெதுவாக உங்களது உடலுக்குள் சென்று விடும். 
 💎 நிணநீர் மண்டலம் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்கிறது.
💎 ரத்த சோகை மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையை பாதுகாக்கிறது.
 💎 உடலை ஆரோக்கியமாக வைத்து வாய் துர்நாற்றம் இல்லாமல் வைக்க உதவுகிறது. 
 💎 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பசியின்மையைப் போக்கும். காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும்.
 💎 வறட்டு இருமலை குணப்படுத்தும் அது மட்டுமன்றி சிறுநீரகத்தில் கற்கள் வராமல் உங்களைப் பாதுகாக்கும். 
 💎 30 நிமிடங்களுக்குப் பிறகு உங்களது வாயில் உள்ள பூண்டை வெளியே துப்பிவிட்டு பற்களை துலக்குங்கள். பின்னர் சிறிதளவு புதினா இலைகளை வாயில் போட்டு மென்றால் வாயிலிருக்கும் பூண்டின் வாசனை போய்விடும்.
** உங்களுக்கு அலர்ஜி இருப்பின் அல்லது வாய்ப்புண் இருந்தாலும் இந்த முறையை செய்ய வேண்டாம்.
மேலும்பல உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே  உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!


23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?